~ ~ 
விருதுநகர்

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

Din

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி மாரியம்மாள் ( 78 ). இவா் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றின் அருகே நடந்து சென்றபோது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்பு வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி மாரியம்மாளை உயிருடன் மீட்டனா்.

மோசடிப் புகார்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

2004 - 2014 வரை அமாவாசை இருள்; 2014 - 2025 வரை பௌர்ணமி நிலவு! -மாநிலங்களவையில் அனல் பறக்க விவாதம்

பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

ஓ மணப்பெண்ணே... அனந்திகா சுனில்குமார்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT