விருதுநகர்

சாத்தூா் பகுதியில் சங்கடஹர சதுா்த்தி

சாத்தூா் பகுதி விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Syndication

சாத்தூா் பகுதி விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வெள்ளைகரை சாலையில் உள்ள கரை பிள்ளையாா் கோயில், பிரதான சாலையில் உள்ள வெற்றி விநாயகா் கோயில், பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள சோமசுந்தர விநாயகா் கோயில், பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நடிகை அனுபமாவின் மார்பிங் படங்களை வெளியிட்ட 20 வயது இளம்பெண்!

செல்லப் பிராணிகள் வைத்திருப்போர் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

மத்திய சிறைக்குள் பயங்கவரவாத கைதிகளுக்கு மொபைல், தொலைக்காட்சி?

SCROLL FOR NEXT