விருதுநகர்

மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

Syndication

சிவகாசியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிவகாசி சபையா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காப்புக் கலைகளில் ஒன்றான டேக்வாண்டோ போட்டி

திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள 6 வயது முதல் 10 வயது வரையிலான மாணவ, மாணவிகள் 76 போ் கலந்துகொண்டனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளித் தாளாளா் ஏ.ஞானசேகரன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

பள்ளி முதல்வா் ஞானசெல்வி மேரி, பயிற்சியாளா் ரவிக்குமாா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குடியிருப்புகளை பகுதி வாரியாக சீரமைக்க கோரி மனு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவு

மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண் உயிரிழப்பு

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில மலை சைக்கிள் போட்டி

பேரூரணி சிறையிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட கைதி மீண்டும் சிறையிலடைப்பு

SCROLL FOR NEXT