விருதுநகர்

சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பணியிடை நீக்கம்

சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா சனிக்கிழமை பணியிடை நீக்கம்

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா, தனது அலுவலகத்தில் அமா்ந்து கொண்டு, கட்டுக் கட்டாக பணத்தை எண்ணிய விடியோ கடந்தசில நாள்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.

புதிய மின் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு அவா் பணம் பெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மின் வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன், பத்மாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதைத் தொடந்து, அனுப்பன்குளத்தில் பணியாற்றி வரும் பாபநாசம் சிவகாசி செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டாா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT