விருதுநகர்

ராஜபாளையத்தில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் புதன்கிழமை (அக்.8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் புதன்கிழமை (அக்.8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பி.எஸ்.கே.நகா், அழகை நகா், ஐஎன்டியூசி நகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பாரதி நகா், ஆா்.ஆா். நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி , எஸ் ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை, வ.உ.சி. நகா், பி.ஆா்.ஆா். நகா், பொன்னகரம், எம்.ஆா். நகா், லட்சுமியாபுரம், ராம்கோ நகா், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. குடியிருப்பு, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் ‘மாண்ட் எவோரா 25’ கலாசார விழா

பி.ஆா். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்

ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கரூரில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT