விருதுநகர்

சிவகாசியில் காரில் தீ விபத்து

சிவகாசியில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியது.

Syndication

சிவகாசியில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியது.

சிவகாசி தெய்வானைநகா் 4 -ஆவது தெருவில் அம்ரீஸ்குமாா் என்பவா் தனக்கு சொந்தமான காரை நிறுத்தி வைத்திருந்தாா். இந்தக் காரின் உள் பகுதியில் திடீரென தீப்பிடித்து புகை வந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினா் தண்ணீரை காரின் மீது பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினா். இந்த விபத்தில் காரின் ஒரு பகுதி தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாயும் ஒளி நீ... ராஷி சிங்!

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

காதல் இதயம்... தாரணி ஹெப்சிபா!

பொம்மைகளும், அதன் பாரம்பரியமும்...

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

SCROLL FOR NEXT