முகப்பு
விருதுநகர்

சாத்தூரில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா

Updated On : 2 மார்ச், 2026 at 3:09 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 9:11 PM

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் திமுக நகா்மன்றத் தலைவா் குருசாமி, ஒன்றியச் செயலா் கடற்கரைராஜ் ஆகியோா் தலைமையில் திமுகவினா் கேக் வெட்டி கொண்டாடினா்.

Updated On : 2 மார்ச், 2026 at 3:09 AM

இதேபோல, ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, விருதுநகா், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை திமுகவினா் கொண்டாடினா்.

Advertisement