சேவை: நாலாயிரம் பேரின் தன்னம்பிக்"கை'!
சாதா ரண தலைவலி என் றாலே ஓய்ந்து போய் படுப் ப வர் கள் சிலர். ஊரே இரண் டா கி விட் டது போல் புலம் பித் தள் ளு ப வர் பலர். ஆனால் எஸ்.ராம கி ருஷ் ண னும், எஸ்.சங் க ர ரா ம னும் கோடி யில் இரு வர். ஆம்.. கழுத
சாதா ரண தலைவலி என் றாலே ஓய்ந்து போய் படுப் ப வர் கள் சிலர். ஊரே இரண் டா கி விட் டது போல் புலம் பித் தள் ளு ப வர் பலர். ஆனால் எஸ்.ராம கி ருஷ் ண னும், எஸ்.சங் க ர ரா ம னும் கோடி யில் இரு வர்.
ஆம்.. கழுத் துக் குக் கீழே உள்ள உறுப் பு கள் அனைத் தும் உணர்ச் சி யற்ற நிலை யில் சக் கர நாற் கா லியில் மட் டுமே அமர்ந்தபடி செயல் ப டும் இவர் க ளின் முயற் சி யால் இன்று வரு டத் திற்கு சுமார் 4000-க்கும் மேற் பட்ட மாற் றுத் தி றன் படைத் தோர் பய ன டைந்து வரு கின் ற னர்.
திரு நெல்வேலி மாவட் டம், கடை ய நல் லூர் அரு கே யுள்ள ஆய்க் கு டி யில் அவர் கள் நடத் தி வ ரும் அமர் சேவா சங் கத் திற் குள் நுழைந்து அங்கு நம் பார் வையைச் சுழல விட் டால், நம் கண் ணில் படு ப வர் கள் அனை வ ரும் ஏதோ ஒரு வகை யில் மாற் றுத் தி றன் படைத் த வர் கள்தான்.
சாதா ர ண மாக வீட் டில் ஒரு மாற் றுத் தி றன் படைத்த குழந் தை யைக் கூட பாது காக்க முடி யா மல் சிர மப் ப டு ப வர் கள் மத் தி யில் பல நூறு குழந் தை க ளை யும் வழி ந டத்தி, அவர் க ளுக்குச் சுய பொரு ளா தா ரத் தேவைக் கும் எப் படி வழி செய்து கொடுக்க முடி கி றது? தமி ழக, இந் திய அர சின் பல் வேறு விரு து கள் பெற் றி ருக் கும் அமர் சேவா சங் கத் தின் தலை வர் எஸ்.ராம கி ருஷ் ண னி டம் பேசி னோம்:
* மாற் றுத் தி றன் படைத் த வர் க ளுக் கான சங் கம் தொடங் கக் கார ணம்?
நான் கோயம் புத் தூர் அரசு பொறி யி யல் கல் லூ ரி யில் பயின்ற பொழுது, கப் பல் படை யில் பணி யாற் று வ தற் கான தேர்வு பெங் க ளூ ரில் நடை பெற் றது. அதில் கலந்து கொண்டு ஒரு தடை யைத் தாண் டும் பொழுது தவறி விழுந் த தில் எனது கழுத் துக் குக் கீழே உள்ள அத் தனை பகு தி க ளும் உணர்ச் சி யற் றுப் போய் விட் டன.
இந்தக் கால கட் டத் தில் புனே மருத் து வ ம னை யில் எனக்கு மிகுந்த நம் பிக்கை ஊட் டி ய வர் அங் கி ருந்த டாக் டர் அமர் ஜித் சிங் சேகல் என் ப வர். சிகிச்சை பல னின்றி சொந்த ஊரான ஆய்க் கு டிக் குத் திரும்பி வந் த போது உடல் ஊன முற்ற குழந் தை க ளுக்கு ஏதா வது செய்ய வேண் டும் என நினைத் தேன். அதன் விளை வாக நல் லுள் ளம் கொண்ட பல ரின் துணை யு டன் டாக் டர் அமர் ஜித் சிங் சேகல் நினை வாக ஆய்க் கு டி யில் அமர் சேவா சங் கத்தை 1981-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி தொடங் கி னேன். சிறிய அறை யில் 8 ஊன முற்ற குழந் தை க ளு டன் தொடங் கப் பட்ட இச் சங் கத் தின் மூலம் இன்று ஆயி ரக் க ணக் கா னோர் பல ன டைந்து வரு கின் ற னர்.
* மாற் றுத் தி றன் உடை ய வர் க ளுக் காக உங் கள் சங் கத் தில் என் னென்ன வச தி கள் உள் ளன?
ஊன முற்ற குழந் தை க ளுக் கான ஹோம் ஒன்று உள் ளது. இதில் 5 வயது முதல் 12 வயது வரை யுள்ள மாற் றுத் தி றன் உடை யோர் சுமார் 45 பேர் உள் ள னர். இவர் க ளுக்குத் தங் கும் வசதி, உணவு, உடை உள் ளிட்ட அனைத் தும் இல வ ச மா கவே வழங் கப் ப டு கின் றன. இவர் கள் இங்கு செயல் பட்டு வரும் பள் ளிக்கோ அல் லது அண் மைப் பள் ளிக்கோ அனுப் பப் பட்டு கல் வி யும் இல வ ச மாக வழங் கப் பட்டு வரு கி றது.
சங் கத் தில் தங் கா மல் வெளியி லி ருந்து வரும் சிறப் புக் குழந் தை களை நாங் களே எங் கள் செல வில் அழைத்து வந்து அவர் க ளுக்கு அன் றா டப் பணி கள் குறித்து பயிற்சி அளிப் ப து டன் அவர் க ளது நடத் தை யை யும் உயர்த்தி, சுய தேவையைப் பூர்த்தி செய் ய வும் பயிற் சி கள் வழங் கு கி றோம். இதற் காக சங் க மம் என்ற பெய ரில் காலை முதல் மாலை வரை செயல் ப டும் டே- கேர் சென் டர் உள் ளது.
இங்கு மன நலம் பாதித் த வர் கள் 41 பேரும், நரம்பு தொடர் பான பிரச் ச னை கள் உடை ய வர் கள் 18 பேரும் உள் ள னர்.
முதுகு தண் டு வ டம் பாதிக் கப் பட் ட வர் க ளுக் காக வைக் கப் பட் டுள்ள விசேஷ சென் டர் பற் றிக் கூறுங் கள்?
பொது வாக முதுகு தண் டு வட பாதிப்பு உள் ள வர் கள் பெரி தும் அவ திப் ப டு வார் கள், அவர் களைக் கவ னிக்க பலர் தேவைப் ப டுவார்கள். எனவே அவர் க ளுக் காக 2008-ஆம் ஆண்டு கேர் சென் டர் தொடங் கி னோம். தற் பொ ழுது அதில் வறு மை யில் வாடும் 12 பேர் மருத் துவ சிகிச்சை பெற்று வரு கின் ற னர்.
* பொரு ளா தார சுய சார் பிற் காக என்ன செய் கி றீர் கள்?
மாற் றுத் தி றன் உடை ய வர் க ளுக்கு இங்கு உரிய சிகிச் சை கள் இல வ ச மாக வழங் கப் பட் டா லும், அவர் கள் பொரு ளா தார சுய சார்பு பெறு வது அவ சி யம் எனக் கருதி இங்கு நோட் டுப் புத் த கங் கள் தயா ரிக் கும் நிலை யம், தையல் நிலை யம், கைவே லைப் பா டு கள் கற் றுத் த ரும் நிலை யம் எனப் பல நிலை யங் களை ஏற் ப டுத்தி பயிற் சி கள் அளித்து வரு கி றோம். இவர் க ளின் தயா ரிப் புக் கள் வெளிச் சந் தை யில் விற் பனை செய் யப் பட்டு வரு கின் றன. இங்கு தங் கி யி ருந்த பலர் தற் பொ ழுது வெளி யி டங் க ளில் பணி பு ரிந்து வரு வ து டன், சுய மாக தொழி லும் செய்து வரு வது குறிப் பி டத் தக் கது.
* சங் கத் தைத் தவிர்த்து வேறென்ன பணி க ளில் ஈடு ப டு கி றீர் கள்?
கடை ய நல் லூர் , தென் காசி, செங் கோட்டை, கீழப் பா வூர், ஆலங் கு ளம் உள் ளிட்ட பகு தி க ளில் கிரா மம் சார்ந்த மறு வாழ்வு மையங் க ளைத் தொடங் கி யுள் ளோம். காலை முதல் மாலை வரை செயல் ப டும் இந்த டே- கேர் மையங் க ளில் மாற் றுத் தி றன் உடைய குழந் தை க ளைப் பரா ம ரித்து வரு வ து டன், அவர் க ளின் பெற் றோர் க ளுக் கும் பயிற்சி வழங்கி வரு கி றோம்.
அனை வ ருக் கும் கல்வி திட் டத் தின் கீழ் 7 வட் டா ரங் க ளில் மாற் றுத் தி றன் படைத்த குழந் தை க ளுக் கான ஒருங் கி ணைந்த கல்வி முறை யை யும் கற் பித்து வரு கி றோம். 3 வட் டா ரங் க ளில் வாழ்ந்து காட் டு வோம் திட் டத்தை செய் ல ப டுத்தி வரு கி றோம். மாற் றுத் தி றன் படைத்த இளை ஞர் களை ஒன் றி ணைத்து சுய உத விக் கு ழுக் களை உரு வாக்கி அவர் க ளுக் குப் பல் வேறு வகை யான உத வி களைச் செய்து வரு கி றோம். வங் கி க ளு டன் இணைந்து தேவை யான உத வி க ளை யும் பெற் றுத் த ரு கி றோம்.
* இல வ ச மாக காலிப் பர் கள் வழங் கப் ப டு வ தா கச் சொல் லப் ப டு கி றதே?
காலிப் பர் கள் (செயற்கை கால்கள்) மற் றும் அது தொடர் பு டைய கரு வி கள் அனைத் தும் இங் குள்ள தொழிற் கூ டத் தில் தயா ரிக் கப் பட்டு வரு கின் றன. வரு டத் திற்கு சுமார் 300 பேர் இத னைப் பெற்று பலன் பெறு கின் ற னர். மேலும் பழு தா கும் காலிப் பர் க ளை யும் இங்கே இல வ ச மாக சரி செய்து தரு கி றோம்.
கடந்த ஆண்டு மட் டும் சுமார் 1500 பேர் இத னால் பலன் பெற் றுள் ள னர். அதைப் போல பிசி யோ தெ ரபி சிகிச் சை யும் இல வ ச மா கச் செய் கி றோம். இதற் காக சிறப் பாக வடி வ மைக் கப் பட்ட மருத் துவ யூனிட் இங் குள் ளது. ஜப் பான் நிதி யு த வி யு டன் 1998-ல் இது தொடங் கப் பட் டது. இதில் சிறு குழந் தை க ளுக் கான சிறப்பு வச தி க ளும் உள் ளன. கடந்த ஆண்டு இதன் மூலம் 566 பேர் பல ன டைந் துள் ள னர்.
வாழ் வின் உய ரத்தை அடைய வெறும் உடல் மட் டும் தேவை யல்ல; இலக்கை அடை வ தற் கான தன் னம் பி க்கை யும், முயற் சி யும் தேவை!