""சனி, ஞாயிறு விடு முறை நாட் க ளில் பெரும் பா லா னோ ரின் நேரம் தொலைக் காட் சிப் பெட்டி முன்பு கழிந் து வி டு கி றது. சிறு வர் கள் கூட கண் களை இமைக்க மறந்து டிவி பார்த் துக் கொண் டி ருக் கின் ற னர். இத னால் வேறு பொழு து போக் கு க ளின் மீது அவர் க ளு டைய நாட் டம் குறைந் து வி டு கி றது. இது சர்க் க ûஸப் பெரி தும் பாதிக் கி றது'' என் கி றார் கிருஷ் ண தாஸ்.
சர்க் கஸ் உல கில் 35 வரு டங் கள் அனு ப வம் பெற்ற கிருஷ் ண தாஸ் தற் போது பணி பு ரி வது ராஜ் கமல் சர்க் க ஸில் மேனே ஜ ராக. இதற்கு முன்பு அவர் ஜெமினி சர்க் கஸ், வாஹினி சர்க் கஸ், அமர் சர்க் கஸ் என்று பணி பு ரிந் தி ருக் கி றார். சர்க் கஸ் தொழி லின் இன் றைய நிலை யைப் பற்றி அவ ரி டம் கேட் டோம்.
* முன்பு சர்க் கஸ் நடத் து வ தற் கும் இப் போது நடத் து வ தற் கும் என்ன வித் தி யா சம்?
முன்பு சர்க் க ஸில் சிங் கம், புலி, கரடி, குரங்கு எல் லாம் இருந் தன. 5 ஆண் டு க ளுக்கு முன்பு அவற் றைச் சர்க் க ஸில் பயன் ப டுத் தக் கூடாது என்று தடை வி தித் து விட் டார் கள். எனவே இப் போது குதிரை, யானை, கிளி, நாய் போன் றவை மட் டும் தான் உள் ளன. இத னால் சர்க் கஸ் பார்க்க வரு கி ற வர் க ளின் ஆர் வம் குறைந்து போகி றது. இது சர்க் கஸ் தொழி லுக் குப் பெரும் இழப்பு.
நாங் கள் ஓர் இடத் தில் சர்க் கஸ் நடத் தி னால் அதி க பட் சம் 45 நாட் கள் நடத் து வோம். அதற் குப் பின்பு வேறோர் இடத்தை நாடிச் செல் வோம். ஓர் இடத் தில் இருந்து இன் னோர் இடத் திற் குச் செல்ல வேண் டு மா னால் சுமார் 40 லாரி கள் தேவைப் ப டும். முத லில் எல் லாம் லாரி வாடகை குறை வாக இருந் தது. இப் போது 200 கி.மீ. போவ தற்கு ஒரு லாரிக்கு ரூ.5000 கேட் கி றார் கள். அப் ப டி யென் றால் பார்த் துக் கொள் ளுங் க ளேன்.
அது போல சர்க் கஸ் நடத் து கிற மைதா னத் திற்கு வாடகை முத லில் எல் லாம் நாளொன் றுக்கு வெறும் 500 ரூபாய் தான். இப் போது ஒரு நாளைக்கு ரூ.7 ஆயி ரம் வாடகை கட்ட வேண் டும். தமிழ் நாட் டில் இது கொஞ் சம் அதி கம்.
குஜ ராத் தி லும், ஹைத ரா பாத் தி லும் நாளொன் றுக்கு வாடகை ஆயி ரம் ரூபாயி லி ருந்து 2000 ரூபாய் வரை தான் இருக் கி றது. இதற் குக் கார ணம் அங்கு அரசே வாட கையை நிர் ண யித் து வி டு கி றது. இங் கும் அது போல் நிர் ண யித் து விட் டால் நன் றாக இருக் கும்.
சர்க் கஸ் நடத் து வ தற்கு மின் சா ரம் அவ சி யம். எங் க ளுக்கு மின் சா ரக் கட் ட ணத்தை கமர் ஷி யல் பயன் பாட் டிற்கு உரிய கட் ட ண மாக நிர் ண யிக் கி றார் கள். இத னால் மின் கட் ட ணம் மிக அதி க மாக ஆகி வி டு கி றது. இப் போது சர்க் கஸ் நடத் து வது மிக வும் சிர மம்.
* எவ் வ ளவு பேர் வேலை செய் கி றார் கள்? இவ் வ ளவு பேரை யும் ஒருங் கி ணைப் பது கஷ் டம் இல் லையா?
எங் கள் சர்க் க ஸில் 300 பேர் வேலை செய் கி றார் கள். தையல் கா ரர், வெல் டர், எலக்ட் ரீ ஷி யன், துப் பு ரவு செய் ப வர் கள், ரிங் மாஸ் டர், பெண் கள் என எல் லா ரும் சேர்ந் த து தான் சர்க் கஸ். சர்க் கஸ் தொழி லைப் பொறுத் த வரை அது ஒரு டீம் ஒர்க்.
டீம் ஸ்பி ரிட் இல் லா விட் டால் வெற் றி க ர மாக இந் தத் தொழிலை நடத்த முடி யாது. எங் க ளு டைய சர்க் க ஸில் தமி ழர், தெலுங் கர், மலை யாளி, ஹிந்தி பேசு ப வர் கள், பஞ் சாபி என்று எல்லா மொழி பேசு ப வர் க ளும் இருக் கி றார் கள். எப் படி ராணு வத் தில் பல மொழி கள் பேசு ப வர் கள் இருக் கி றார் களோ, அது போல சர்க் க ஸி லும் இருக் கி றார் கள்.
இவர் க ளுக் குச் சம் ப ளம் ரூ.3000 -த்திலி ருந்து ரூ.12 ஆயி ரம் வரை உள் ளது. அது தவிர அவர் க ளுக்கு உணவு, மருந்து, தங் கு மி டம் எல் லாம் தரு கி றோம். இதற் கா கும் செலவு எவ் வ ளவு என்று நீங் களே கணக் குப் போட் டுப் பார்த் துக் கொள் ளுங் க ளேன்.
* சர்க் க ஸில் வேலை செய்ய நல்ல பயிற்சி பெற்ற கலை ஞர் கள் கிடைக் கி றார் களா?
இதில் தொழி லில் தேர்ச்சி பெற் ற வர் கள் கிடைப் பது அரிது. அப் ப டித் தேர்ச்சி பெற் ற வர் க ளும் குறைந்து கொண்டே வரு கி றார் கள். புதி ய வர் கள் யாரா வது கற் றுக் கொள்ள விரும் பி னால் இங் குள்ள திறமை வாய்ந்த பழைய ரிங் மாஸ் டர் கள் கற் றுத் தரு கி றார் கள்.
முன்பு சர்க் க ஸில் வேலை செய் யப் பெண் கள் ஆர் வ மாக வந் தார் கள். இப் போது எல் லா ரும் டாக் ட ரா க வும், என் ஜி னி ய ரா க வும் ஆசைப் ப டு கி றார் கள். அத னால் சர்க் கஸ் வேலைக்கு வரு கிற பெண் க ளின் எண் ணிக்கை குறைந்து கொண்டே வரு கி றது.
முன்பு நேபா ளம், கேர ளம், மேற்கு வங் கம் ஆகிய மாநி லங் க ளைச் சேர்ந்த பெண் கள் ஜிம் னாஸ் டிக் கற் றுக் கொள் வ தில் மிகுந்த ஆர் வம் உடை ய வர் க ளாக இருந் தார் கள். இத னால் சர்க் க ஸில் வேலை செய் யும் பெண் க ளுக் குப் பஞ் ச மில் லா மல் இருந் தது. ஆனால் இப் போது ஜிம் னாஸ் டிக் கற் றுக் கொள் ளும் பெண் க ளின் எண் ணிக்கை குறைந் து விட் டது. இது சர்க் கஸ் தொழி லுக்கு ஏற் பட் டுள்ள இன் னொரு பாதிப் பா கும்.
* சர்க் கஸ் மிரு கங் களை எப் ப டிப் பரா ம ரிக் கி றீர் கள்?
மிரு கங் க ளுக்கு உணவு ஒரு பெரிய பிரச்னை. நக ரத் தில் மிரு கங் க ளுக் குத் தேவை யான புல் கிடைக் காது. இதற் காக 30 கி.மீ. தொலைவு நக ரத்தை விட் டுத் தள் ளி யுள்ள கிரா மங் களி லி ருந்து வர வ ழைக் கி றோம். தினம் தோ றும் மிரு கங் க ளுக்கு வைத் தி யம் பார்க் கும் மருத் து வர் வந்து பார்த் து விட் டுச் செல் கி றார். இதற் கான செல வு க ளும் உள் ளன.
* வெளி நா டு க ளுக் கெல் லாம் போய் சர்க் கஸ் நடத் தி யி ருக் கி றீர் களா?
எங் கள் சர்க் கஸ் கம் பெனி 1974}இல் ஆரம் பிக் கப் பட் டது. 36 வரு டங் க ளா கின் றன. உரி மை யா ளர் எம்.ராஜ் கு மார். கேர ளா வில் இருக் கி றார். எங் க ளு டைய சர்க் க ஸிற்கு 10 ஆண் டு க ளுக்கு முன்பு வெளி நா டு க ளில் எல் லாம் கிளை கள் இருந் தன. துபாய், அபு தாபி, கென்யா, நைரோபி ஆகிய நாடு க ளில் எங் க ளு டைய சர்க் கஸ் நடந் தி ருக் கின் றன.
இப் போது இல்லை. கார ணம், அவ் வ ளவு பொருட் க ளை யும், மனி தர் க ளை யும், விலங் கு க ளை யும் கப்ப லில் ஏற் றிக் கொண்டு செல் வ தற்கு அதி கப் பணம் செல வா கி றது. அதிக நாட் கள் பிடிக் கின் றன. வெளி நா டு க ளுக் குச் சென்று நிகழ்ச் சி கள் நடத் து வது இத னால் கட் டு ப்ப டி யா க வில்லை. அத னால் இப் போது வெளி நாட்டு நிகழ்ச் சி களை நடத் து வ தில்லை.
வெளி நாட் டுக்கு நாங் கள் சென்று நிகழ்ச் சி கள் நடத் து வது இல் லை யென் றா லும் வெளி நாட்டு சர்க் கஸ் கலை ஞர் கள் எங் க ளு டைய நிகழ்ச் சி க ளில் அவ் வப் போது கலந்து கொள் வார் கள். ஆப் பி ரிக் கா வில் நைஜீ ரியா, கென்யா ஆகிய நாடு க ளில் இருந்து கலை ஞர் கள் இங்கு வந்து நிகழ்ச் சி க ளில் பங்கு பெற் றி ருக் கி றார் கள். இதற்கு அந் நாட் டுத் தூத ர கங் கள் ஏற் பாடு செய்து தரு கின் றன.
இந் தி யா வில் எல்லா மாநி லங் க ளி லும் எங் க ளு டைய சர்க் கஸ் நடை பெ று கி றது. இங் கேயே ஓர் இடத்தி லி ருந்து இன் னோர் இடத் திற் குச் சர்க் கஸ் கம் பெனி செல்ல வேண் டு மா னால் ஒரு வாரத் திற்கு முன் பி ருந்தே முன் தயா ரிப் பு கள் செய்ய வேண் டும். இடம் பிடிப் பது, அனு மதி வாங் கு வது, பொருட் க ளைக் கொண்டு செல் வது, கூடா ரங் களை அமைப் பது என்று ஏகப் பட்ட வேலை கள் இருக் கும். இதை யெல் லாம் நானும், சீனி யர் ரிங் மாஸ் டர் க ளும் செய் வோம்.
* சர்க் கஸ் நடத் தும் இடங் க ளில் உள் ளூர் ரெüடி க ளி னால் தொல் லை கள் ஏற் ப டு கின் ற னவா?
நாங் கள் சர்க் கஸ் நடத் து கிற இடங் க ளில் ரெüடி க ளின் தொல்லை பெரும் பா லும் இருப் ப தில்லை. இதற் குக் கார ணம் நாங் கள் மொத் த மாக இருப் பது. மேலும் நாங் கள் செல் லும் இடங் க ளில் எல் லாம் காவல் துறை உரிய, போது மான பாது காப் புக் கொடுக் கி றது.
* சென் னை யில் இந்த ஆண்டு நல்ல வர வேற்பு இருக் கி றதா?
இங்கு வந்த பின்பு பொங் கல் சம யத் தில் அதி கம் பேர் வந்து சர்க் கஸ் பார்த் தார் கள். ஏனென் றால் அப் போது லீவு நாட் கள் அதி கம். வார விடு முறை நாட் க ளில் அதி கக் கூட் டம் இருக் கும். பிற நாட் க ளில் சுமார் தான்.
* சர்க் கஸ் கலை நலி வ டை யா மல் இருக்க என்ன செய்ய வேண் டும் என்று நினைக் கி றீர் கள்?
குழந் தை கள் தான் சர்க் கûஸ விரும் பிப் பார்க் கி றார் கள். அவர் கள் தாம் பெற் றோரை வற் பு றுத்தி சர்க் க ஸிற்கு அழைத்து வரு கி றார் கள். குழந் தை கள் இல் லை யென் றால் சர்க் கஸ் தொழிலே இல்லை என்று சொல் ல லாம். அத னால் தான் இந்த அள வுக் கா வது ஓடிக் கொண் டி ருக் கி றது.
சர்க் கஸ் ஒரு பாரம் ப ரிய நிகழ்த்து கலை. இப் போ துள்ள நெருக் க டி கள் தொடர்ந்து சர்க் க ஸிற்கு இருக் கு மா னால் நாள டை வில் இக் கலை அழிந்து போகும். இந் தக் கலையை அழி ய வி டா மல் தடுக்க அரசு உரிய நட வ டிக் கை களை எடுக்க வேண் டும்.
சர்க் கஸ் நடத்த குறைந்த வாட கை யில் இடம் தர வேண் டும். ஒவ் வொரு முறை சர்க் கஸ் நடத் து வதற் கும் நாங் கள் பல சம யங் க ளில் இடங் க ளைத் தேடி அலைய வேண் டி யி ருக் கி றது. சர்க் கஸ் நடத் து வ தற்கு அரசு நிரந் த ர மான இடத்தை ஒதுக் கித் தந் தால் ரொம்ப நல் லது. குறைந்த மின் கட் ட ணம் வசூ லிக் க லாம். இப் ப டி யெல் லாம் அர சாங் கம் சலு கை கள் செய்து தந் தால் சர்க் கஸ் தொழிலை நலி வ டை யா மல் காப் பாற்ற முடி யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.