தினமணி கதிர்

நேர்​மைக்​குப் பரிசு கிடைக்​கும்!

"ஆயி ரத் தில் ஒரு வன்' படத் தில் அதி ச யிக்க வைத்த சில அம் சங் க ளுள் முதன் மை யா னது அந் தப் படத் தின் கலை இயக் கம். அதற்கு பொறுப் பேற் ற வர் கலை இயக் கு நர் சந் தா னம். தமிழ் சினி மா வின் பிர மாண் ட

மனோஜ் கிருஷ்ணா

"ஆயி ரத் தில் ஒரு வன்' படத் தில் அதி ச யிக்க வைத்த சில அம் சங் க ளுள் முதன் மை யா னது அந் தப் படத் தின் கலை இயக் கம். அதற்கு பொறுப் பேற் ற வர் கலை இயக் கு நர் சந் தா னம். தமிழ் சினி மா வின் பிர மாண் ட மான பட மாக உரு வான "ஆயி ரத் தில் ஒரு வன்' படத் தில் அவர் சிர மப் பட்டு உரு வாக் கிய பல "செட்'கள் படத் தொ குப் பில் "கட்' செய் யப் பட் டு விட் டன. சோழர், பாண் டி யர் தொடர் பான காட்சி, சாலக் கு டி யில் அமைக் கப் பட்ட குகைக் காட்சி உள் பட பல காட் சி க ளில் இ வர் அமைத்த "செட்'கள் இடம் பெ ற வில்லை. படப் பி டிப் பின் போதே செல் வ ரா க வன் அழைப் பின் பே ரில் அங்கு சென்ற ரஜினி வித் தி யா ச மான "செட்'களைப் பார் வை யிட்டு, வியந்து சந் தா னத் தைப் பாராட் டி யி ருக் கி றார். அத னால், படத் தின் நீளம் கருதி, நீக் கப் பட்ட சில அரிய காட் சி க ளைச் சேர்த்து சர் வ தேச பட விழாக் க ளுக்கு அனுப் பும் முயற் சி யில் ஈடு பட் டி ருக் கி றார் செல் வ ரா க வன். "சொக் கத் தங் கம்' படத் தின் மூலம் கே.பாக் ய ரா ஜால் அறி மு கப் ப டுத் தப் பட்ட சந் தா னம் ஓவி யக் கல் லூரி மாண வர். "புதுப் பேட்டை', "யாரடி நீ மோகினி', "தமிழ்ப் படம்' உள் ளிட்ட 20-க்கும் மேற் பட்ட படங் க ளில் கலை இயக் கு ந ரா கப் பணி யாற் றி யி ருக் கி றார். ""பொது வாக பலர் கலை இயக் கு ந ராக ஆசைப் ப டு வ தில்லை. அப் படி ஆன வர் க ளுக்கு தங் கள் திற மையை வெளிப் ப டுத் தும் படங் கள் கிடைப் ப தும் அரிது. ஆனால் என் முழு திற மை யை யும் வெளிப் ப டுத்த உத விய "ஆயி ரத் தில் ஒரு வன்' போன்ற படங் கள் நூறில் ஒரு வ ருக் குத் தான் கிடைக் கும். அது எனக் குக் கிடைத் தி ருக் கி றது. இந் தப் படத் துக் காக அதிக விரு து களை எதிர் பார்க் கி றேன். ஏனென் றால் நான் உள் பட அனை வ ரும் நேர் மை யாக உழைத் தி ருக் கி றோம்'' என் கி றார் சந் தா னம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT