தினமணி கதிர்

திரைக்கதிர்: சுத்தம் என்பது நமக்கு...

காதலை மைய மாக வைத்து "கல் லூரி காலங் கள்' என்ற பெய ரில் மற் று மொரு படம் உருவாகிறது. எம்.ஏ.ரெமோ ஷிவா இயக் கும் இந்தப் படத் தில் புதுமுகம் சுகு மார், கன்னட நடிகை பிரியங்கா சந் திரா உள் ள

மனோஜ் கிருஷ்ணா

காதலை மைய மாக வைத்து "கல் லூரி காலங் கள்' என்ற பெய ரில் மற் று மொரு படம் உருவாகிறது. எம்.ஏ.ரெமோ ஷிவா இயக் கும் இந்தப் படத் தில் புதுமுகம் சுகு மார், கன்னட நடிகை பிரியங்கா சந் திரா உள் ளிட்ட பலர் நடிக்கி றார்கள். காத லைப் பற்றி வித் தியாசமாகச் சொல்கி றார்களோ இல் லையோ படப்பி டிப் பின் போது சில நல்ல விஷயங்க ளைச் செய்தி ருக்கி றார்கள் இந்தப் படப்பி டிப் புக் குழுவினர். இதுபற்றி இயக்குநரிடம் பேசிய போது...

""படப்பி டிப்பு நடந் தால் அந்தப் பகுதி அசுத்தமாகிவி டும் என பல ரும் தங்கள் பகுதிக ளில் படப்பி டிப்பு நடத்த மறுத்தனர். ஆனால் நாங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அனுமதி வாங்கி னோம். ஈரோடு அருகே யுள்ள செங் குந்தர் பொறியியல் கல்லூரி யில் முக்கிய மான காட்சிக ளைப் பட மாக்கி னோம். அதற்கு உதவி யாக அங்கு மரக் கன்றுகளை நட் டோம்.

அங் குள்ள மோளக வுண்டம்பாளையம் பகுதி யில் உள்ள அரசு நடுநி லைப் பள் ளிக்கு நவீன சுகா தார கழிப் பிட வச தியை ஏற்ப டுத் திக் கொடுத்து படப்பி டிப்பைநடத்தி னோம். படப்பி டிப்பு நடந் தால் அசுத்த மாகி விடும் என்ற எண்ணத்தை மரக் கன்றுகள் நட் டும், அந்தப் பகுதி யைச் சுத்தம் செய் தும் மாற்றி னோம். இதற்கு பசுமை உலகம் அமைப்பு எங்க ளுக்கு பெரிய அள வில் உதவி புரிந்தது. "காத லுக்கு மரி யாதை', "காதல்', "பாய்ஸ்' படங்க ளைப் போல இந்தப் படத்தி லும் காதல் வித்தியாசமாகச் சொல்லப்பட்டி ருக்கிறது'' என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT