முகங்கள்: சொந்தச் செலவில் நாடகம் நடத்தும் டீ கடைக்காரர்!
கையில் பணம் இருந் தால் அதைக் கொண்டு நம் குடும் பத் திற்கு என்ன வாங் க லாம், நாம் என்ன சாப் பி ட லாம் என நினைப் ப வர் கள் மத் தி யில் தன் னு டைய குறை வான வரு மா னத் தில் குடும் பத்தை ஓட்டி வந் தா லும்
கையில் பணம் இருந் தால் அதைக் கொண்டு நம் குடும் பத் திற்கு என்ன வாங் க லாம், நாம் என்ன சாப் பி ட லாம் என நினைப் ப வர் கள் மத் தி யில் தன் னு டைய குறை வான வரு மா னத் தில் குடும் பத்தை ஓட்டி வந் தா லும் அதில் ஒரு பகு தியைச் சேமித்து வைத்து அதன் மூலம் சமூக கருத் துக் கள் செறிந்த நாட கத்தை இல வ ச மாக கிரா மங் க ளில் நடத்தி வரு கி றார் மு.கண் ண தா சன்.
திரு நெல்வேலி மாவட் டம், கடை ய நல் லூர் அரு கே யுள்ள இடை கால் பகு தி யில் சிற் றுண்டி விடு தி யில் வேலை செய்து வரும் கண் ண தா சனை, அவர் வேலை செய்து கொண் டி ருக் கும் கடை யி லேயே சந் தித் தோம். டீ போட் ட வாறு அவரே தொடர் கி றார்.
""இடை கால் அரு கே யுள்ள பால மார்த் தாண் ட பு ரம் தான் எனது சொந்த ஊர். எனது தந்தை முரு கே சன் சிற் றுண்டி விடுதி நடத்தி வந் தார்.
எனது தந் தைக்குக் கவி ஞர் கண் ண தா ச னின் கவி தை கள் பிடிக் கும் என் ப தால் அவ ரின் பெய ரையே எனக் கும் வைத் தார்.
நான் ஐந் தாம் வகுப்பு வரை தான் படித் துள் ளேன். வச தி யில் லா த தால் படிக்க முடி ய வில்லை. எனவே வாழ்க் கைக் காக சிற் றுண்டி விடு தி யில் வேலை செய்து வரு கி றேன். இருந் தா லும் மனசு என் னவோ நாட கம் மீதே உள் ளது.
முன் பெல் லாம் கிரா மங் க ளில் திரு விழா காலங் க ளில் நாட கம் நடத் து வார் கள் . அத னைக் காண கூட் ட மும் கூடும்.
ஆனால் தற் பொ ழுதோ அனை வ ரும் தொலைக் காட்சி நாட கங் களை விரும்பி பார்த்து வரும் நிலை யில் மேடை நாட கங் களை யாரும் விரும் பு வ தில்லை. இருப் பி னும் மேடை நாட கத் தின் மீதுள்ள ஈடு பாட் டால் நான் எனது சொந்த செல வில் கிரா மப் பு றங் க ளில் நண் பர் க ளின் உத வி யு டன் நாட கங் களை எழுதி, இயக்கி, நடித் தும் வரு கி றேன். இது வரை 75க்கும் மேற் பட்ட சமூ கம் சார்ந்த நாட கங் களைக் கிரா மப் பு றங் க ளில் நடத் தி யுள் ளேன்.
இது தவிர "தாரகை' என் னும் கையெ ழுத் துப் பிர தியை நடத்தி வரு கி றேன். மேலும் தென் காசி பகு தி யில் நடை பெற்று வரும் கவி ய ரங் கங் க ளில் தொடர்ந்து கவிதை வாசித்து வரு வ து டன் முன் னணி இதழ் க ளி லும் கவி தை கள் எழுதி வரு கி றேன். எனது
முல் லைக்குத் தேர் தந் தா னாம்
பாரி மன் னன்...அவ னுக் கென்ன
வீணா னது மக் கள் பணம் தானே
என்ற கவி தையைச் சினிமா கதை, வச ன கர்த்தா ஏ.எல்.நாரா ய ணன் பாராட்டி பரிசு வழங் கி யது மறக்க முடி யாத நிகழ்வு'' என் றார் கண் ண தா சன்.
சினிமா மற் றும் தொலைக் காட்சி போன் ற வற் றின் வர வால் நசிந்து வரும் மேடை நாட கத் தின் மீதுள்ள பற் றி னால் நாட கங் களைச் சொந்த செல வில் நடத்தி வரும் இது போன்ற கண் ண தா சன் க ளால் தான் இன் றைய தலை மு றைக்கு மேடை நா ட கம் என் றால் என்ன என் பதே தெரிய வரு கி றது. அத் த கைய முயற் சியை விடா மல் செய்து வரும் கண் ண தா சனை வாழ்த்தி நாம் விடை பெற் றோம்.