தினமணி கதிர்

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்

துவரம் பருப்பை வேக வைக்கும்போதே தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

ஆர். ஜெயலட்சுமி

*  துவரம் பருப்பை வேக வைக்கும்போதே தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். வெண்ணெய்போல குழைவாக இருக்கும்.

*  கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களில் அடியில் காணப்படும் கறைகளை அகற்ற எலுமிச்சம் பழத்தின் சிறு சிறு துண்டுகளைப் போட்டு அதில் பாதிக்கு மேல் தண்ணீர் விட்டு குலுக்கவும்.

*  சாம்பார் நன்றாக கொதித்து இறக்கியவுடன் அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயையும் கறிவேப்பிலையும் போட்டு மூடி வைத்தால் சாம்பார் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.

*  எலுமிச்சை, தேங்காய் சாதங்களில் கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடி செய்து போட்டால் சாதம் மிகவும் ருசியாக இருக்கும்.

*  எந்த ரசம் வைத்தாலும், ரசம் கொதிக்கும் நிலையில் அரைப்பிடி புதினா இலைகளை போட்டால் ரசம் மணக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT