நீரிழிவு நோய்க்கு...
முருங்கைக் கீரையை எள்ளுடன் சேர்த்து சமைத்து தொடர்ந்தாற்போல் நாலைந்து வாரங்கள் சாப்பிட்டு வந்தால்
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:26 AM
முருங்கைக் கீரையை எள்ளுடன் சேர்த்து சமைத்து தொடர்ந்தாற்போல் நாலைந்து வாரங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) படிப்படியாகக் குணமாகும்.