தினமணி கதிர்

புத்தர்

உலகெங்கும் புத்தர் அமர்ந்த கோலத்தில் இருக்க மதுரா உள்ளிட்ட வெகுசில ஊர்களில் மட்டும் நின்ற கோலத்தில்

ஆர். மீனாட்சி

* உலகெங்கும் புத்தர் அமர்ந்த கோலத்தில் இருக்க மதுரா உள்ளிட்ட வெகுசில ஊர்களில் மட்டும் நின்ற கோலத்தில் புத்தர் சிலை இருக்கிறது.

* புத்தர் பிறந்த நேபாளத்தில் உள்ள லும்பினியும் அவர் ஞானம் பெற்ற பிகாரில் உள்ள புத்த கயாவும், அவர் முக்தி அடைந்த உத்தரப் பிரதேசத்தில் உள்ள குசி நகரமும் புத்த சமயத்தின் புனித ஸ்தலங்களாகத் திகழ்கிறது.

* புத்தர் கூறிய போதனைகளை அப்படியே பின்பற்றியவர்கள் ஹீனயானப் பிரிவினர் ஆவர். புத்தரையே தெய்வமாக்கி அவருக்குச் சாக்யமுனி என்ற பெயரைச் சூட்டி வணங்குபவர்கள் மகாயானப் பிரிவினர் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் விபத்து: சூலூர் விமானப் படை தளத்தில் விங் கமாண்டர் உடலுக்கு அரசு மரியாதை!

தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! மற்ற மாவட்டங்களில்..?

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

SCROLL FOR NEXT