சாதனை நடிகர்!
பிரேம் நசீருடன் இரண்டு நடிகைகள் மட்டும்தான் கதாநாயகியாக அதிகப் படங்களில் நடித்துள்ளார்கள். ஒருவர் ஷீலா, இவர் 110 படங்கள் பிரேம் நசீருடன் நடித்துள்ளார்.
பிரேம் நசீருடன் இரண்டு நடிகைகள் மட்டும்தான் கதாநாயகியாக அதிகப் படங்களில் நடித்துள்ளார்கள். ஒருவர் ஷீலா, இவர் 110 படங்கள் பிரேம் நசீருடன் நடித்துள்ளார். மற்றொருவர் ஜெயபாரதி, 70 படங்களில் இவருடன் நடித்துள்ளார். இது ஓர் உலக சாதனையாகும்.