துபாய் செயற்கைத் தீவுகளை உருவாக்கி உள்ளது. சுகமாக ஓய்வெடுக்கச் செயல்பட்டு வரும் தீவுகள் அவை. சமீபத்தில் ஒரு செயற்கைத் தீவு அது ஸ்வீடன் நாட்டு தட்பவெப்பமுடையதாகவும் அந்நாட்டு வீடுகள் அமைப்புடனும் கட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.