தினமணி கதிர்

அங்கேயும் இப்படித்தான்

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் புத்தாண்டு உறுதிமொழியாக மக்களுக்கு வழங்கியவை:

சி.செல்வராஜ்

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் புத்தாண்டு உறுதிமொழியாக மக்களுக்கு வழங்கியவை:

சொந்த வீடு கட்ட முயற்சியை ஊக்கப்படுத்தி அனைவருக்கும் சொந்தக் குடியிருப்பை பெறச் செய்தல்.

வறுமை ஒழிப்பு. இதற்கு நிலையற்ற வேலையின்மையே காரணம் என்பதால் நிலையான வருவாய் பெற வழிவகுத்தல்.

பயங்கரவாதம் ஒழிப்பு. இதற்கான சட்டங்களைக் கடுமையாக்கி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுதல் இணையதளம் தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்படும்.

சமூக நலன் கருதி சமூகநீதி உறுதிப்படுத்தப்படும். உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பணக்காரன் - ஏழை, படித்தவன் - படிக்காதவன் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளைக் களைய பாடுபடுதல்.

மேற்கண்ட நான்கு உறுதிமொழிகள் கேமரூனால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

கனவுத் தயாரிப்பு... அப்ரீன் ஆல்வி!

லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்தேன்... சதத்தை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன்!

‘எங்களுடன் விளையாட வேண்டாம்’..! பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT