தினமணி கதிர்

சிரி... சிரி... 

DIN

* "அந்த மரம் ஒரு கிராஜுவேட்''
"அப்படியா!''
"ஆமாம். அது பட்ட மரம்''

* "உங்க பையன் கோயிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?''
"கோயிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்''

* தந்தை:  எக்ஸôம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்:  நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

* லதா:  முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?
சுதா: மஞ்சள் கரு
 லதா: இல்லை  "ட்' இருக்கு.
ப. சரவணன், ஸ்ரீரங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT