அஞ்சல், பெட்டி!
இந்தியாவில் முதல் தூண் அஞ்சல்பெட்டி இலண்டனிலிருந்து 1855} இல் உதக மண்டலத்திற்கு வந்தது. 1913 - 14 வாக்கில் நம் நாட்டில் 49131 தபால் பெட்டிகள் இருந்தன.
இந்தியாவில் முதல் தூண் அஞ்சல்பெட்டி இலண்டனிலிருந்து 1855} இல் உதக மண்டலத்திற்கு வந்தது. 1913 - 14 வாக்கில் நம் நாட்டில் 49131 தபால்
பெட்டிகள் இருந்தன.
உலகிலேயே அதிகப்படியான தபால் பெட்டிகள் இந்தியாவில்தான் உ ண்டு.