தினமணி கதிர்

95-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய கருணாநிதியின் 'அரிய 60' புகைப்படங்கள்

தினமணி

தனது 14-வது வயதில் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 80 ஆண்டுகளாக ‘தனக்கு நிகர் தானே’ என்கிற வகையில் மகத்தான சாதனைகள் படைத்த வரலாற்று நாயகனாக விளங்கி வருகிறார். 

முத்தமிழறிஞர் கருணாநிதி ஜூன் 3ஆம் தேதி தனது 95ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார்.

கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார். இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, ஒரு தேர்தலில் கூட தோல்வி அடைந்தது இல்லை. அவரின் அரிய புகைப்படத் தொகுப்பை இங்கு காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT