ஒரு ரூபாய் நாணயம்
இந்தியாவில் முதன் முதலாக புழக்கத்திற்கு ஒரு ரூபாய் நாணயம் வந்தது 1542-இல்தான்.
இந்தியாவில் முதன் முதலாக புழக்கத்திற்கு ஒரு ரூபாய் நாணயம் வந்தது 1542-இல்தான். இந்த நாணயம் முழுக்க முற்காலத்தில் வெள்ளியால் ஆனது. ஷெர்ஷா சூரி எனும் மன்னனின் காலத்தில் புழக்கத்திற்கு வந்த ஒரு ரூபாய் நாணயம் 179 கிராம் எடை உள்ளதாக இருந்ததாம்.