தினமணி கதிர்

சிரி... சிரி...

DIN

• "நான் எப்படியாவது கின்னஸ்ல
இடம் பிடிக்கப் போறேன்?''
"என்ன சாதனை செய்யப் போறே?''
"கின்னஸ்ல இடம் பிடிக்கப் போறேன்னு நெறையாப் பேர்கிட்ட சொல்லித்தான்''
எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

• "கல்யாணம் நடத்தும் அந்த நபர்
மன்னர் அதியமான் பரம்பரையைச் சேர்ந்தவரா...''
"எதை வச்சு அப்படிச் சொல்றீங்க?''
"தாம்பூலப் பையில் நெல்லிக்கனி போட்டுக் கொடுக்குறாரே''
கே.முத்தூஸ், தொண்டி.

• "வீட்டோட மாப்பிள்ளையாத்
தானே போறே? எதுக்கு பெட்டி, படுக்கையைக் கூட கையிலே
எடுத்துட்டுப் போறே?''
"சண்டை வந்தா பெட்டி,
படுக்கையைத் தூக்கிக்கிட்டு
கிளம்பினாத்தானே கொஞ்சமாவது மரியாதையா இருக்கும்''
வி.ரேவதி, தஞ்சை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT