சிரி... சிரி...
""பொண்ணு தணல் மாதிரி... தக...தகன்னு இருக்கும்னு தரகர் சொன்னாரே, ஆனா கரிக்கட்டை மாதிரி இருக்கே ?''
தினமணி கதிர்சிரி... சிரி...
""பொண்ணு தணல் மாதிரி... தக...தகன்னு இருக்கும்னு தரகர் சொன்னாரே, ஆனா கரிக்கட்டை மாதிரி இருக்கே ?''
""பொண்ணு தணல் மாதிரி... தக...தகன்னு இருக்கும்னு தரகர் சொன்னாரே, ஆனா கரிக்கட்டை மாதிரி இருக்கே ?''
""ஒருவேளை, தண்ணி ஊத்தின தணலை சொல்லியிருப்பாரோ ?''
வி. ரேவதி, தஞ்சை.
ஹீரோ : என்னது... நம்ம படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிக்க அனுமதி
கொடுத்துட்டாங்களா?
டைரக்டர் : உங்க படத்துக்கு ஷோவுக்கு பத்து பேர் வருவதே கஷ்டம்னு தெரிஞ்சு, சமூக இடைவெளி பிரச்னை வராதுன்னு முடிவு பண்ணிட்டாங்களாம்.
கே.எம். ஃபாரூக், சென்னை - 92.