தினமணி கதிர்

சிரி...  சிரி...  

DIN

""நம்ம ராமசாமி அடிச்ச ஜோக்குக்கு அவர் போகிறவரை சிரிக்கிறீயே... ஏன்''
""சிரிக்கிறதை நிறுத்திட்டா அவர் இன்னொரு ஜோக்கை சொல்லிடுவாருங்கிற பயம்தான்''

ஆர்.வசந்தகுமார், சிதம்பரம்.


""உனக்கு ஒரு கஷ்டம் வந்தபோது உன் உறவினர்கள் வந்திருக்கிறார்களா?''
""ம்... என் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்களே''

கே.முத்தூஸ், தொண்டி.

""எல்லா நடிகர்களும் என்னைக் காதலிப்பதா எனக்கு போன் வரும்டி''
""சும்மா ரீல்  விடாதடி''
""ரீல் இல்லைடி...  இது ரியல்... 

என் லவ்வர் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்''
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிபட்டி.

""புதுசா வந்திருக்கிற மருமகளை பக்கத்து வீட்டம்மாவுக்கு உடனே பிடிச்சுப் போச்சா... எப்படி?''
""அவங்க கூட உட்கார்ந்துகிட்டு மெகா சீரியல் பார்த்து நல்லா 
விமர்சனம் பண்றாளாம்''

ஆர்.விஸ்வநாதன், சென்னை.

""பையனுக்கு ஒரு மெடிக்கல் ஷாப் வச்சுக் கொடுத்திட்டேன்''
""எந்தப் பையனுக்கு சார்? 
மருந்துக்குக் கூட படிப்பு வரலைன்னு சொல்லுவீங்களே... அந்தப் பையனுக்கா?''

வி.ரேவதி, தஞ்சை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT