சிரி... சிரி...
""நான் ரயில்வே டிபார்ட்மெண்ட்டை நல்லா ஏமாத்திட்டேன்''""அப்படியா... எப்படி?''""டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு போகவே இல்லையே''
தினமணி கதிர்சிரி... சிரி...
""நான் ரயில்வே டிபார்ட்மெண்ட்டை நல்லா ஏமாத்திட்டேன்''""அப்படியா... எப்படி?''""டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு போகவே இல்லையே''
""அவர் நேர்மையான அரசு உயர் அதிகாரியாத்தான் இருப்பார்ன்னு எதை வச்சு சொல்றீங்க?''
""அவரோட 20 வருஷ சர்வீஸ்ல 30 இடங்களுக்கு அவரை டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்காங்களே''
வி. ரேவதி, தஞ்சை.
""நான் ரயில்வே டிபார்ட்மெண்ட்டை நல்லா ஏமாத்திட்டேன்''
""அப்படியா... எப்படி?''
""டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு போகவே இல்லையே''
""உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடக்குற சத்தம் கேட்கவே மாட்டேங்குது''
""இப்போல்லாம் வாட்ஸ்அப்லையும் ஃபேஸ்புக்லையும் தானே சண்டைநடக்குது''
பா.கவிதா, சிதம்பரம்.
""என் வீட்டுக்கு வரும்போது எல்லாம் என்னுடன் செல்ஃபி எடுத்துட்டுப் போறியே... ஏன்?''
""ஃபிரண்ட் வீட்டுக்கு போறேன்னு சொல்லி வேறு எங்காவது போய் ஊர் சுற்றுவேன்னு என் மனைவி நினைக்கக் கூடாதுன்னு தான்!''
-கு.அருணாசலம், தென்காசி.