சிரி... சிரி...
நான் தினமும் கரெக்டா அஞ்சு மணிக்கு எழுந்துடுவேன் அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன பண்ணுவீங்க?பேக்கை எடுத்துட்டு ஆபிஸிலிருந்து வீட்டுக்குக் கிளம்பிடுவேன்.
தினமணி கதிர்சிரி... சிரி...
நான் தினமும் கரெக்டா அஞ்சு மணிக்கு எழுந்துடுவேன் அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன பண்ணுவீங்க?பேக்கை எடுத்துட்டு ஆபிஸிலிருந்து வீட்டுக்குக் கிளம்பிடுவேன்.
நான் தினமும் கரெக்டா அஞ்சு மணிக்கு எழுந்துடுவேன் அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன பண்ணுவீங்க?
பேக்கை எடுத்துட்டு ஆபிஸிலிருந்து வீட்டுக்குக் கிளம்பிடுவேன்.
-------------------------------------------------
டி.வி. மெகா சீரியலில் நடிக்க சான்ஸ் கேக்கறீங்களே.. உங்களுக்கு என்ன தெரியும்?
நான் எல்லாரையும் அழ வைப்பேன் சார்
-------------------------------------------------
உங்க வீட்டுல மாமியாரும், மாமியாரும்சண்டை போடும்போது நீங்க யார் பக்கம் நிற்பீங்க?
தூண் பக்கம்தான்
-------------------------------------------------
அந்தக் கணக்கு வாத்தியாரை பசங்க ஏன் கோழின்னு கூப்பிடுறாங்க...
அவரு எல்லா பசங்களுக்கும் முட்டை போடுவாராம்
-------------------------------------------------
நம் மன்னர் எப்படி எதிரி நாட்டு மன்னரிடம் மாட்டிக் கொண்டார்?
பின்ன ரோட்டுல பதுங்கு குழிக்கு போகும் வழின்னு போர்டு வைச்சா
-------------------------------------------------
சாப்பாட்டுல தலைமுடி இருக்குது தலைமுடி வந்தா உறவு நீடிக்குமுன்னு இதை குறையா சொல்ல வந்துட்டீங்க...
அதுக்கில்லேம்மா.... இது நம்ம வீட்டு வேலைக்காரப் பெண்ணோட தலைமுடியா பாரு?
-தீபிகா சாரதி,
சென்னை -5