முகப்பு
தினமணி கதிர்

தம் கையெழுத்தை  விரும்பும்  அன்பர்களுக்கு...

Updated On : 7 மார்ச், 2022 at 1:32 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:06 PM

உலகில் பல  இடங்களுக்குப் பயணம்  மேற்கொண்டபோது,  தம் கையெழுத்தை விரும்பும்  அன்பர்களுக்கு- 
 யாதும்  ஊரே யாவரும் கேளிர்
 என்று முதலில்   தமிழில் எழுதி 


Every country is my country
Every man is relation

என்று  ஆங்கிலத்தில்  எழுதி,  புறநூனூற்றுப் புலவர்  கணியன்  பூங்குன்றனார்  கருத்தைப் பரப்பி, தமிழர்களின் பண்பாட்டை  உலகிற்கு  எடுத்துரைத்தார் தனிநாயகம்  அடிகளார்.
அதுமட்டுமா ?  அடிகளாருக்குத் தெரிந்த  மொழிகள்  அத்தனையிலும்,  அவரவர்க்கு,  அவரவர்  தாய்மொழியில் எழுதிக் கொடுத்தார்.  எம்மொழியில்  எழுதினாலும் தமிழில்  முதலில் எழுதி,  பிறகு  அவரவர்  தாய்மொழியில்  எழுதுவார்.
- முக்கிமலை நஞ்சன்
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.