தினமணி கொண்டாட்டம்

முதல் மகாத்மா

சி.ரகுபதி

மகாத்மா' என்றதும் காந்தியின் நினைவுதான் வரும். ஆனால், அவருக்கு முன்பே ஒரு பெண்ணுக்கு அந்த அடைமொழி வழங்கப்பட்டுவிட்டது. அது, சாவித்ரிபாய் புலே.

1831-இல் மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிறந்த இவர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண் விடுதலைக்காகவும், விதவை மறுமணத்திற்காகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது பணியைப் பாராட்டி மக்கள் இவருக்கு "மகாத்மா' என்ற பட்டம் சூட்டினர். காந்தி கூட, "உண்மையான மகாத்மா சாவித்ரிபாய் புலே தான்' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி இடைத் தோ்தலை ஜூனில் நடத்தக் கூடாது: ராமதாஸ்

மீனவா்கள் மீது தாக்குதல்: ஜி.கே. வாசன் கண்டனம்

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 24 போ் கைது

மே தினக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

அணைகளில் நீா்மட்டம் சரிவு: அணை நீரை குடிநீா், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT