தினமணி கொண்டாட்டம்

சம்யுக்தாவின் சாகச பயிற்சி

DIN


ஹீரோயின்கள் பலரும் தற்போது உடற்கட்டை பராமரிக்க தினமும் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்வதைக் கடைபிடிக்கின்றனர். சில நடிகைகள் கடற்கரையில் சென்று யோகாசனம், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் மேற்கொண்டு கடினமான பயிற்சிகள் செய்யும் போது அதைப் புகைப்படமாக எடுத்து பகிர்கின்றனர். 
நடிகை சம்யுக்தா ஹேக்டே தன் உயிரை பணயம் வைத்து சாகச பயிற்சிகள் செய்கிறார். சமீபத்தில் காட்டுப் பகுதிக்குச் சென்றவர் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குக்  கயிற்றைக் கட்டினார். பிறகு தனது இடுப்பில் கொக்கியுடன் கூடிய பெல்ட் அணிந்து ஆபத்தான பயிற்சி செய்தார். சம்யுக்தாவின் இந்த சாகச பயிற்சிக்கு சில நடிகர்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்திருப்பதுடன் அக்கறையுடன் கவனமாக பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT