தினமணி கொண்டாட்டம்

சச்சின் செய்த "வடபாவ்'

DIN

மகாராஷ்டிராவின் முக்கிய உணவுகளில் ஒன்று "வடபாவ்'.
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எங்கு சென்றாலும் "வடபாவ்' கிடைக்கும். 
சச்சினுக்கு "வடபாவ்' மீது மிகுந்த ஈடுபாடு உண்டு.
கரோனா அவரை வீட்டில் முடக்கிப் போட்ட போது சமையலறையில் நுழைந்து சில உணவு பதார்த்தங்களை செய்து பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது மறக்காமல் "வடபாவ்' செய்து அதனை தன் மனைவி மற்றும் தன் குழந்தைகளுக்கும் ரெடி செய்ததை தான் படத்தில் காண்கிறீர்கள். 
-ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT