தினமணி கொண்டாட்டம்

ஆக்சிமீட்டர்  செயல்பாடு

மாதவன்

முதலில் எப்போதும் போல் இந்த அளவு மானி விரலில் மாட்டப்படும்.

அதன்பின் இந்த ஆக்சிமீட்டரில் இருந்து சிறிய புள்ளி அளவிலான ஒளி ரத்தத்தில் செலுத்தப்படும்.

இப்படி ஒருபுறம் செலுத்தப்படும் ஒளி மறுபுறத்தில் வெளியேறும்போது அந்த ஒளியில் குறிப்பிட்ட அளவு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும்.

அந்த மாறுபாட்டின் அளவை அடிப்படையாகக் கொண்டு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு கணக்கிடப்படும்.

பொதுவாக ரத்தமானது 89% ஆக்சிஜனை பயன்படுத்தும்.

அப்படி 89% ஆக்சிஜனை பயன்படுத்தினால் தான்..

செல் & அதனால் உருவான உடல் சரியாக இயங்குகிறது என்று பொருள்.

95% என்றால் உடல் சீரான நிலையில் உள்ளது என்று பொருள்.

சில சமயம் 92% என்றால் கைபோக்சீமியா என்ற நோய் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்படும்.

அதாவது திசுக்களுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று பொருள்... 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT