கேரள அரசில் வேலை
பணி: Adhoc technical staff (21)
பணி: Adhoc technical staff (21)
தகுதி: டிப்ளமோ, எம்எஸ்சி, பிஎஸ்சி, பி.டெக்
பணியிடம்: கேரளம்
சம்பளம்: மாதம் ரூ.10,000
விண்ணப்பிக்கும் முறை: walk-in-interview முறையில் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு நடைபெறும் நாள்: 18.12.2015
இந்தத் தேர்வில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்காணும் முகவரிக்குச் சென்று தேர்வில் பங்கேற்கலாம்.
National institute of technology, Chathamangalam, Kozhikode, Kerala -673601