முகப்பு
இளைஞர்மணி

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலை

பணி: Marine Engineer (07)

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:48 AM
பகிர்:

பணி: Marine Engineer (07)

தகுதி: Marine Engineering-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,100-54,500

பணி: Assistant Executive Engineer (07)

தகுதி: மின்னணு மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,100-54,500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary, Visakhapatnam Port Trust, Viskhapatnam -530035.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.12.2015

முழு கட்டுரையைப் படிக்க →