முகப்பு
இளைஞர்மணி

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

பணி: Technician (10)

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:37 AM
பகிர்:

பணி: Technician (10)

தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200.

பணி: Scientific officer (03)

தகுதி: எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், குறைந்தபட்சம் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100.

பணி: Scientific assistant (04)

தகுதி: B.sc (optometry) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800.

பணி: Nurse (04)

தகுதி: B.sc (nursing)) அல்லது +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன், ஏதேனும் ஒரு மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800.

விண்ணப்பக் கட்டணம்: Account officer, GSO, Kalpakkam என்ற பெயருக்கு ரூ.50-க்கான வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Administratvie officer-III, Department of atomic energy general service organization, Kalpakkam.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2015.

முழு கட்டுரையைப் படிக்க →