தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை
பணி: நிர்வாக இயக்குநர் (02)
பணி: நிர்வாக இயக்குநர் (02)
பணி: தலைமை பொது மேலாளர் (02)
வயது வரம்பு: நிர்வாக இயக்குநர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 54க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்: பொறியியல் படிப்பில் தேர்ச்சி அலல்து பி.எஸ்சி இளங்கலை பட்டப்படிப்புடன் காகித கூழ் மற்றும் காகித தொழில்நுட்ப படிப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
DEPUTY GENERAL MANAGER
(CORPORATE TECHNICAL CELL)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LTD.,
NO.67, MOUNT ROAD, GUINDY,
CHENNAI - 600 032 TAMIL NADU
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.10.2015
மேலும் விவரங்களுளை அறிய http://tnpl.com/Careers என்ற இணையதளத்தில் காணவும்.