முகப்பு
இளைஞர்மணி

ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலை

10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

பணி: Mate General Mechanic (60)

பணி: Mate Electrician (79)

பணி: Mate Carpenter (25) 

பணி: Mate Fitter Pipe (19)

பணி: Mate Painter (05)

பணி: Veh/Mech (01)  

வயது வரம்பு: 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.10.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: HQ 133 Works Engrs, Srinagar-914133.

மேலும் விவரங்களை அறியhttp://mes.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →