முகப்பு
இளைஞர்மணி

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி தொழில்நுட்ப வல்லுநர் (36)

பணி: பாதுகாப்புப் பிரிவு மேற்பார்வையாளர் (03)

பணி: வாகன ஓட்டுநர் (44)

பணி: தீயணைப்பு வீரர் (15)

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்: உதவி தொழில்நுட்ப வல்லுநர், பாதுகாப்புப் பிரிவு மேற்பார்வையாளர் ஆகிய பணிகளுக்குப் பொறியியலில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பிலும், வாகன ஓட்டுநர், தீயணைப்பு வீரர் ஆகிய பணிகளுக்கு 10ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.300, இதர பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.10.2015

முழு கட்டுரையைப் படிக்க →