முகப்பு
இளைஞர்மணி

கேரள அரசுப் பள்ளிகளில் வேலை

கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Higher Secondary Scholl Teacher (28)

பணி: Non Vocational Teacher (01)

பணி: LP Scholl Assistant (05)

பணி: Full Time Junior Language Teacher (09)

பணி: Part Time Junior Language Teacher (19)

பணி: Part Time High School Assistant (09)

தகுதி: இளங்கலை, முதுகலை, பிஎட், எம்எட் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.keralpsc.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.10.2015

முழு கட்டுரையைப் படிக்க →