முகப்பு
இளைஞர்மணி

வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகத்தில் வேலை

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவத்தில் ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

பணி: Data entry operator (10)

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200.

வயது வரம்பு: 30வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவத்தில் ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: சுருக்கெழுத்தாளர் (23)

பணி: எழுத்தர் (65)

தகுதிகள்: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், கூடுதல் தகுதியாக தட்டச்சு செய்யும் திறன் வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Section officer, Estt.(apptt), North Eastern Hill University, Mawkyroh Umshing Sillong, 793002.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.10.2015

முழு கட்டுரையைப் படிக்க →