இளைஞர்மணி

செளக்கியமா?

1326 ரூபா 40 காசுக்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கேட்ட 1700 ரூபாய்க்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுக்க வந்த நண்பரிடம் சொன்னேன்:

மபா

1326 ரூபா 40 காசுக்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கேட்ட 1700 ரூபாய்க்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுக்க வந்த நண்பரிடம் சொன்னேன்: ""ரொம்ப சவுக்கியம் நண்பா... ஆமா நீங்க எப்படி இருக்கீங்க?''

கைதட்டல்

எத்தனையோ வகையான கை தட்டல்களைப் பார்த்திருக்கிறேன். உண்மையாய் சடங்காய் என்று எத்தனையோவிதமான கைதட்டல்கள். எனக்கே கூட கைதட்டல்கள் கிடைத்திருக்கின்றன. நானும்கூட அவற்றில் கரைந்திருக்கிறேன்தான்.

நேற்று கட்டிட நெரிசல்களுக்குள் உயிரைப் பணயம் வைத்து மீட்புக் குழுவினரில் இருவர் நுழைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றி வெளிக் கொண்டு வந்து போட்டதும், சுற்றியிருந்த மீட்புக் குழுத் தோழர்கள் கைதட்டி கொண்டாடினார்கள் பாருங்கள்... அதுதான் நான் இதுவரை பார்த்ததிலேயே உன்னதமானதும், உயிர்ப்பானதும் உண்மையானதுமான கைதட்டல்!

(நோக்குமிடமெல்லாம் -  http:eraaedwin.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT