முகப்பு
இளைஞர்மணி

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

பணி: Junior Research Fello (02)

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

பணி: Junior Research Fello (02)

தகுதி: முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி அல்லது எம்இ, எம்டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,500

பணியிடம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Director, Crystal Growth Center, Anna University, Chennai-600025.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.10.2015

முழு கட்டுரையைப் படிக்க →