கர்நாடக அரசில் வேலை
பணி: Regional Transport officer
பணி: Regional Transport officer
காலியிடங்கள்: 11
தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.28,100-50,100
வயது வரம்பு: 18-இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Inspector of motor officer
காலியிடங்கள்: 151
தகுதி: ஓட்டுநர் உரிமம் இருத்தல் அவசியம்.
இதுதவிர, மெக்கானிக்கல் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,650-32,000
வயது வரம்பு: 18-இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.300-ம், இதர பிரிவினர் ரூ.25-ம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://kpsc.kar.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.02.2016