கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வேலை
பணி: Civil judge
பணி: Civil judge
காலியிடங்கள்: 124
தகுதி: சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 27,700-44,770
வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு 35 வயதுக்குள் இருக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.250-ம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://karnatakajudiciary.kar.nic.in// என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.03.2016