முகப்பு
இளைஞர்மணி

இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் டெக்னீஷியன் மற்றும் டிரெய்னி பணிகள்

மொத்த காலியிடங்கள்: 219

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

மொத்த காலியிடங்கள்: 219

பணி: Technician C

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400

பணி: Stipendiary Trainee Category-II

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.6,200, 2 ஆம் ஆண்டு மாதம் ரூ.7,200 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 18.03.2016 தேதியின்படி Technician C  பணிக்கு 27க்குள்ளும், Stipendiary Trainee Category-II பணிக்கு 18 - 22க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஏதாவதொரு ஒரு டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2016

மேலும் விவரங்கள் அறிய www.igcar.gov.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →