முகப்பு
இளைஞர்மணி

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

பணி: Young Professional-II

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:38 PM
பகிர்:

பணி: Young Professional-II

தகுதி: வேளாண் அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயது வரம்பு: 21 இலிருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஜ்ஹப்ந்-ண்ய்-ண்ய்ற்ங்ழ்ஸ்ண்ங்ஜ் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. இந்தப் பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

தேர்வு நடைபெறும் நாள்: 07.07.2016

தேர்வு நடைபெறும் இடம்: The committee room of the water technology center, ICAR _ IARI and New Delhi-110012

கூடுதல் விவரங்களுக்கு : http://www.iari.res.in/files/Announcements/Young_Professional_wtc-16062016.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →