முகப்பு
இளைஞர்மணி

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணிகள்

பணி: மேலாளர்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:38 PM
பகிர்:

பணி: மேலாளர்

தகுதி: பொறியியல் எம்.காம்/எம்பிஏ/சிஏ/ஐசிடபிள்யூஏ ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.80,000

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: careers@aassc.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சுயவிவரக் குறிப்பை அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2016

முழு கட்டுரையைப் படிக்க →