தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வேலை
பணி: Assistant
பணி: Assistant
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior executive
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பிலோ அல்லது முதுகலை பட்டப் படிப்பிலோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் இதர பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http:www.aud.ac.incareerataud என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.07.2016