ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை
பணி: Sr. Trainee Pilots (P2)
பணி: Sr. Trainee Pilots (P2)
தகுதி: 10/+2/ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 415
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
விண்ணப்பக் கட்டணம்: ‘Air India Limited.’ என்ற பெயருக்கு தில்லியில் மாற்றத்தக்க வகையில், வரைவோலை மூலம் பொதுப் பிரிவினர் ரூ.3,000-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். (எஸ்சி/எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது)
வரைவோலையுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager (Personnel), Air India Limited,
Headquarters Airlines House, 113, Gurudwara RakabGanj Road, New Delhi-110 001
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 1.08.2016
கூடுதல் விவரங்களுக்கு: http://www.airindia.in/writereaddata/Portal/career/296_1_ADSTP2016Final.PDF