முகப்பு
இளைஞர்மணி

கொச்சி கப்பல் கட்டுமானத் தளத்தில் வேலை

பணி: Scaffolder

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:02 PM
பகிர்:

பணி: Scaffolder

தகுதி: 10/ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 30

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,000

தேர்வு செய்யப்படும் முறை: செய்முறைத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சுயவிவரக் குறிப்பை அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief General Manager (HR), Cochin Shipyard limited, Kochi-15

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.07.2016

கூடுதல் விவரங்களுக்கு: http://www.cochinshipyard.com/careers/Scaffolders_on_contract%20basis_Final.pdf

முழு கட்டுரையைப் படிக்க →